Posted inBook Review
வேட்டை… கவிதை நூல் அறிமுகம்
'வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு' என்பது குறள். அதற்கேற்ப இந்நூலாசிரியர் தான் கேட்டவற்றை, தன் கண் முன்னே கண்டவற்றை, தான் அனுபவித்தவற்றை, கவிதைகளாய் யாத்திருக்கின்றார். ஒவ்வொரு குடிமகனும் தங்களது பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற பொதுநல…