Posted inBook Review
கல்யாண்ஜி எழுதிய “வெயிலில் பறக்கும் வெயில்” நூல் அறிமுகம்
இந்தத் தொகுப்புக்கு "நவம்பரில் எழுதியவை" என்று ஒரு ஸ்டைலான தலைப்பு வைத்தால் என்ன? என்று எண்ணத் தோன்றியது. இருப்பினும் நிறைவு வரிக் கவிதை தந்த ஈர்ப்பு "வெயிலில் பறக்கும் வெயில்" என்று வைத்திட தோன்றியது என தன்னுரையில் தந்திருக்கின்றார் கல்யாண்ஜி. …