thodar 15 : ennai neegro endru viatnam azahikkavillai - a.bakkiyamதொடர் 15: என்னை நீக்ரோ என்று வியட்நாம் அழைக்கவில்லை - அ.பாக்கியம்

தொடர் 15: என்னை நீக்ரோ என்று வியட்நாம் அழைக்கவில்லை – அ.பாக்கியம்

முகமது அலியின் ஒரு செயல் உலகை வியக்க வைத்தது; அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அதிர வைத்தது; யுத்த எதிர்ப்பாளர்களிடம்எழுச்சியூட்டியது. அமெரிக்காவில் சிவில் உரிமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கருப்பர்களையும் யுத்த எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த வெள்ளையர்களையும் ஒரு தளத்தில் இணைத்த செயலாக முகமது அலியின் செயல்…