Posted inArticle
காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்: அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உந்து சக்தி – பேரா. நா. மணி
இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஒருவர் துணைவேந்தராக வரவேண்டும் எனில், அவர் ஒரு புகழ்வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்றொரு எழுதப்படாத விதி இருக்கிறது. தேர்வாளர்கள், அந்த நியமனதை கண்ணுறுவோர் என, எல்லோருக்கும் அதில் ஒரு மையல் அல்லது…