Posted inBook Review
நூல் அறிமுகம்: வீடியோ மாரியம்மன்- சுபாஷ் | இந்திய மாணவர் சங்கம்.
"வலிகளிலிருந்துதான் வார்த்தைகள் பிறக்கின்றன".. அப்படி எவர் குரலற்றவர்களின் வலிகளுக்கு குரலாய் ஒலிக்கிறாரோ அவரே மக்களின் மனங்களை வெல்கிறார்... நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் வளர்நது இலக்கியங்கள் மீது கோலோச்சினாலும், சொடுக்கும் நேரத்தில் உலக தரவுகள் வரலாற்று இலக்கியங்கள் கண்முன் காட்சியளித்தாலும்…