Posted inStory
சிறுகதை: விடியலில் ஓர் அஸ்தமனம் – பேரா. சோ. மோகனா
விடியலில் ஓர் அஸ்தமனம் - பேரா. சோ. மோகனா மார்கழி மாதத்து பின்னிலவு பால் போல் காய்ந்து இரவைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. விடிகாலை மணி நாலரை. அர்ச்சனாவுக்கு லேசாக விழிப்பு தட்டியது கட்டிப் பிடித்துக் கொண்டு கால்களை மேலே போட்டுக் கொண்டு…