நூல் அறிமுகம்: பண்பாட்டு புரிதலுக்கு ஒரு விளக்கக் கையேடு – ம. கண்ணன்

நூல் அறிமுகம்: பண்பாட்டு புரிதலுக்கு ஒரு விளக்கக் கையேடு – ம. கண்ணன்

விடுதலைப் போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம் ஆசிரியர்: அமில்கர் கப்ரால்,தமிழில் பாலச்சந்திரன். எஸ். வெளியீடு : பாரதி புத்தகாலயம்,421, அண்ணாசாலை,தேனாம் பேட்டை,சென்னை- 600018.பக்.32, விலை ரூ.25 ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் விடுதலை இயக்கப் போராளி அமில்கர் கப்ரால். போர்ச்சுக்கலின் காலனி ஆதிக்கத்திற் கெதிராக…