கவிதை - விடுதலைப் போரில் வேடிக்கை பார்த்தவர் | Poem - liberation war

கவிதை : விடுதலைப் போரில் வேடிக்கை பார்த்தவர் – ச.லிங்கராசு

பக்தியின் போதையை பலருக்கும் ஊட்டியே பாடங்கள் எடுத்திடுவோம் - பெரும் மாடங்கள் கட்டிடுவோம் - இதுவே முக்திக்கு வழி என முழங்கியே அவர்தம் மூளையை துவைத்திடுவோம் - இல்லையேல் ஆளையே சிதைத்திடுவோம் ஜெய்‌ ஸ்ரீராம் என்னும் சிந்தையை என்றும் ஜென்மங்கள் வளர்த்திடுவோம்…