Posted inArticle
*பெட்ரோல், டீசல் விலையேற்றத்தின் மர்ம முடிச்சுகள்* – சுமந்த் சென் மற்றும் விக்னேஷ் ராதாகிருஷ்ணன் | தமிழில் இரா.இரமணன்
பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தால் ஏழை,நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவது கண்டனத்திற்குரியது. அதோடு அவைகளின் விலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் என்ன என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். *குறைந்திருக்கிறது ஆனால் குறையவில்லை!* சர்வதேச கச்சா எண்ணெய் விலை…