ஒரு பூ எதையெல்லாம் செய்துவிடமுடிகிறது கவிதை – விக்னேஷ்குமார்

ஒரு பூ ஓர் ஆணிற்குப் பெண்ணின் நினைவாய் ஒரு பெண்ணிற்கு ஆணின் நினைவில் தெய்வங்கள் சூடிக்கொள்ளும் மறதியின் ஒரு பூ யாருக்குமே கிடைக்காது மண்ணோடு மண்ணாகி மறைகிறது…

Read More