இந்தியாவின் முதல் அறிவியல் ரத்னா கோவிந்தராஜன் பத்மநாபன் (India's first Vigyan Ratna Award Biochemist Govindarajan Padmanabhan) - https://bookday.in/

இந்தியாவின் முதல் அறிவியல் ரத்னா கோவிந்தராஜன் பத்மநாபன்

இந்திய இன்றைய விஞ்ஞானிகள் 100 இந்தியாவின் முதல் அறிவியல் ரத்னா கோவிந்தராஜன் பத்மநாபன் (Biochemist Govindarajan Padmanabhan) பாரத ரத்னா விருதைப் போலவே அறிவியலுக்கு என்று விஞ்ஞான ரத்னா என்கிற விருதை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.. இந்த விருதைப் பெறுகின்ற…