Posted inPoetry
சாதிய வெங்காயம் கவிதை – விஜய்ஆனந்த்
என் சாதி பெரிய்ய…
வெங்காயம் என
மார் தட்டுகிறான்…
உண்மை தான்..உரிக்க
உரிக்க ஒன்றுமில்லா
வெங்காயமே சாதியம்..!
என் சாதி பெரிய்ய…
வெங்காயம் என
மார் தட்டுகிறான்…
உண்மை தான்..உரிக்க
உரிக்க ஒன்றுமில்லா
வெங்காயமே சாதியம்..!