Posted inWeb Series
இசை வாழ்க்கை 95 – “இசை முறிச்சதேனடியோ”? – எஸ் வி வேணுகோபாலன்
மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இந்தக் கட்டுரை. இசை வாழ்க்கை எழுதாவிட்டாலும் இசை இல்லாமல் வாழ்க்கை இல்லை. வாசகர்கள் என்னை எத்தனை தண்டித்தாலும் தகும். உங்கள் சினத்தைத் தணிக்கும் என்ற நம்பிக்கையில் சுழலத் தொடங்குகிறது இந்த வார எழுத்து. ரயில் பயணத்தில்…