Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள்
ஏக்கம் 1. காத்திருக்கும் காய்ந்த மரக்கிளையில் கருநிறப் பறவை வானில் கருமேகம் 2. விரிந்த வானம் கருமேகக் கூட்டம் வெறிக்கும் கடல்... 3. கானல் நீரிடம்... கார்மேகம் கேட்டேன் காலமல்லாக் காலத்தில் எழுதியவர் முனைவர் வெ விஜயலட்சுமி வெங்கட்ரமணன்…