Posted inUncategorized
நூல் அறிமுகம்: டுஜக் டுஜக் -விஜய் ராஜ். அ
டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி ஆசிரியர்.தேனி சுந்தர் பாரதி புத்தகாலயம் பக்கங்கள் 112 தோழர் தேனி சுந்தர் அவர்களுக்கு பேரன்புடன் வாழ்த்துக்களும் நன்றிகளும். தோழருடைய புத்தகங்களில் நான் படித்த இரண்டாவது புத்தகம் இது. குழந்தைகளின் மழலை பேச்சை நாம் எந்த…