Posted inBook Review
விஜிலா தேரிராஜனின் “மூன்றாம் விதி” – நூல் அறிமுகம்
மூன்றாம் விதி நூலிலிருந்து... தமிழ்ச் சிறுகதை வானில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விஜிலா தேரிராஜன் மற்றும் ஒரு நட்சத்திரமாகப் பரிணமித்துள்ளார். ’இறுதிச்சொட்டு’ எனும் தன்னுடைய முதற் சிறுகதைத் தொகுப்பிலேயே வாசகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் தடம் பதித்துள்ளார். ‘கவிதை…
