Posted inPoetry
விக்ரம் வைத்யா கவிதைகள்
வாய் பிளந்து நிற்கிறேன் இப்போதெல்லாம் வாயை மூட முடிவதில்லை நிறுத்தி ஒன்றிரண்டு பழம் பறித்துக் கொள்கின்றனர் முகம் தெரியாதவர்கள் கூட வளரும் புதிய கிளைகளும் முள்ளோடு முளைத்து தொண்டையைக் கீறித் தொலைகிறது என் வாயிலேயே முளைத்தாலும் என்னால் எதையும் சாப்பிட…