விளையும் கனவு – ப.ராஜகுமார் சிவன்.

விளையும் கனவு – ப.ராஜகுமார் சிவன்.

விளையும் கனவு ******************** தானிய கிடங்கு அருகே தனியாக தூங்கியவனுக்கு அமோக விளைச்சல்.... வானொலி அறிவிப்பை செவியில் கேட்கிறான் மழைக்கு வாய்ப்பு இல்லை..... அறுவடைக்கு ஆறு நாட்களே உள்ளது டீசல் விலை உயர்ந்து விடுமோ..... நெல் கொள்முதல் செய்வதற்கு வரிசையாக நிற்கின்றன…