Posted inStory
தங்கேஸ் எழுதிய “வில்லாததை வித்து” சிறுகதை
சாவடிக்கு முன்பு ஊரே ஒன்று திரண்டுருச்சு . நாட்டாமை மாரியப்பன் மாமா , பெரிய ஆம்பளை காளியப்பன் , பூசாரி மாரி , தரகன் கிட்ணன் இப்படின்னு ஊரு பெரிய ஆளுக எல்லாம் ஒன்னு கூடி வந்து நின்னு சின்னம்மைகிட்ட எவ்வளவோ…
