Posted inCinema
திரை விமர்சனம்: ‘போகுமிடம் வெகு தூரமில்லை’
நடிகர்கள் விமல், கருணாஸ் நடிப்பிலும், அறிமுக இயக்குனர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்திலும் உருவான 'போகுமிடம் வெகு தூரமில்லை' (Pogumidam Vegu Thooramillai) திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகி உள்ளது. சென்னையில் விபத்தில் மரணமடைந்த நாராயண பெருமாளின் உடலுக்கு நெல்லையின் களக்காட்டில் கொள்ளி வைக்கிற…