Posted inPoetry
அலாரங்களில் தொலையும் கனவுகள் – வினோத் பரமானந்தன்
அலாரங்களில் தொலையும் கனவுகள்... *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*---*--*-*-*-*-*-*-* அலாரம் அடித்த பிறகு உறங்கும் ஐந்து நிமிடம், சொர்க்கத்திற்கும் நரகத்திற்குமான சின்னஞ்சிறு இடைவெளியாய் ... எழுதலுக்கு பயந்து கொள்கிறேன்.. அடுத்த நாளின் ஆயத்தங்களில், அணுகுண்டுகளுடன் மல்லிகை வாசமும்.. யானையின் கருத்த உருவத்துடன் தொலைத்து விட்ட ஒரு…