Posted inPoetry
கவிதை : போடா… போ… தூரப்போ- பாங்கைத் தமிழன்
அவர் வந்த பின்புதான் வரலாறு என்றால், வரலாற்றுக்குப் பின்புதான் அவர் வந்தனர் என்பதை அறியாத முண்டம் நீ. குமரிக்கண்டம் நாவலந்தீவு நாகன் நாகரிகம் கல் தோன்றி மண் தோன்றாக் காலம்.... இவையெல்லாம் கப்சாவென நினைத்தீரோ முண்டங்களே! நீர் எந்த உடல் பாகத்தில்…