Posted inBook Review
விரிந்த சிறகுகள் – நூலறிமுகம்
விரிந்த சிறகுகளின் நன்னோக்குப் பயணம் மதுரையில் வசிக்கும் பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர் பா. சண்முக வேலுவின் முதல் நூலான "விரிந்த சிறகுகள்" சிறுகதைத் தொகுப்பு 9 சிறுகதைகளைக் கொண்டு வெளிவந்துள்ளது. இந்நூலை மதுரை வாசகர் வட்டம் வெளியிட்டுள்ளது. தொழிற்சங்கத்…