ஆய்வுக்கட்டுரை : உணவை விஷமாக்கி புவியை வெப்பமாக்கும் பிளாஸ்டிக் கழிவு aivu katturai : unavai vishamaakki puviyai veppamaakkum plastic kazhivu

ஆய்வுக்கட்டுரை : உணவை விஷமாக்கி புவியை வெப்பமாக்கும் பிளாஸ்டிக் கழிவு

உணவுச் சங்கிலியை விசமாக்கி,புவி வெப்பமயமாதலுக்கு முக்கியப் பங்கு வகிக்கும் ப்ளாஸ்டிக் கழிவுகளின் சமீபத்திய ஆய்வு முடிவுகள் உலக வெப்பமயமாதலுக்கு முதன்மையான காரணமாகவும் , பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases) மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பு அதிகரிக்க ப்ளாஸ்டிக் கழிவுகள் முக்கியத்துவம் வகிப்பதை…