Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – அகவலன்
1. மூங்கில் இசை நாதமாக நுழைகிறது துளையில் புல்லாங்குழல். 2. ஓடும் நதி பிரிகிறது பள்ளத்தாக்கில் ஓடையில் மீன் 3. பறக்கும் காற்றாடி சிறுவன் கையில் அசையும் வானம் 4. களி மண் பொம்மை மீசையில் ஒட்டியது கிழே விழவில்லை. 5.…