வசந்ததீபன் கவிதைகள்

1 வண்ணத்துப்பூச்சிகள் வருகை புறாவுக்கு புலியின் நகங்கள் முளைத்ததோ? பூக்களும் ரத்தம் சிந்துதே. அரிவாள்களும், தீவட்டிகளும் ஆங்காரத்தோடும், ஆவேசத்தோடும் தேசமெங்கும் ஆர்ப்பரித்து அலைகின்றன. மனிதக் குருதி ருசிக்க…

Read More