Posted inUncategorized
வீடற்ற இயேசுநாதர் கவிதை – இந்திரன்
வீடற்ற இயேசுநாதர் ************************** வீடற்ற இயேசுநாதர் தூங்குவதைப் பார்த்தேன் அதிகாலைப் பூங்காவின் பெஞ்சு ஒன்றில் வெளியே தெரிந்த பாதங்களில் சிலுவையில் அறைந்த ஆணிகளின் ரத்தம் பார்த்துதான் அவர் இயேசுநாதர் என்று தெரிந்து கொண்டேன். இரவெல்லாம் பெய்த பனித்துளி பல்புகள் அவர் தலை…