வித்தியாசம் தான் அழகு - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள் : நூல் : வித்தியாசம் தான் அழகு ஆசிரியர் : ச. மாடசாமி பதிப்பகம் : புக் ஃபார் சில்ரன் பக்கங்கள் : 112 விலை : 110…
'துப்பு... துப்பு... துப்பித் தொலை' இந்த வார்த்தைகளை பெரும்பாலும் கேட்காத குழந்தைகள் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். இந்த வார்த்தைகள் எல்லாம் இன்றைய அடையாளம் வேறு மாதிரி இருக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகளை கேட்காத 40, 50 வயது கடந்தவர்கள் இருக்க…