Posted inBook Review
எப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு
கால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா ? நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய நிலநடுக்கோடு நாவல் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது. வெள்ளைக்காரன் இங்கு வந்த பிறகுஉருவான…