தொடர் 6: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 6: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும் இன்றைய தொலைக்காட்சித் தொடர்களும், யூடியூப்பில் வெளியாகும் திரைப்படங்களும், பழையது, புதியது என சகல மொழிகளிலும் கிடைக்கும் திரைப்படங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களாய் பிரிக்கப்பட்டு பாகம் ஒன்று, இரண்டு என்று ஓடுகின்றன. தொலைக்காட்சி சானல்களும்…
தொடர் 5: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 5: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

சில தெலுங்குப் படங்கள் தமிழில் பெரும்பாலும் ராஜா ராணி கதைகள் மற்றும் புராண இதிகாசப் பக்தி கதைகளையே சினிமா வாக்கிக்  கொண்டிருந்த 30-கள்,  40-களில் இந்தி சினிமா பெரும்பாலும் சமூகக் கதைகளையே சினிமாவாக்கிக் கொண்டிருந்தது. அத்தோடு, தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் சகல…
தொடர் 4: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 4: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

மினி பயாஸ் கோப் சேலத்தில், சேலம் பாங்க் என்ற வங்கி மணிக் கூண்டோடு முதல் அக்கிரகார சாலைக்கும் இரண்டாவது அக்கிரகார சாலைக்கும் நடுவே திருமணி முத்தாறுக்கும் மாரியம்மன் கோயிலுக்கும் சமீபமாக இருந்து வந்து பின்னாளில் இந்தியன் வங்கியோடு இணைந்தது.  இந்த வங்கிக்கு…
தொடர் 3: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 3: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

போரும் சினிமாவும் இரண்டாம் உலகப் போர் தன் உச்சத்தை நெருங்கியிருந்தது. பெட்ரோல் அரிதானது. எல்லாமே பட்டாளத்துக்கும் அதன் வாகனங்களுக்கும் போய்க் கொண்டிருந்தது. சிவில் வாழ்க்கைக்கு பெட்ரோல் நிறுத்தப்பட்டு, கார், பஸ், லாரிகளின் எஞ்சினை இயக்க மரக்கரி எரிபொருளாக்கப்பட்டது. சகலமும் ரேசன், பிரிட்டிஷ் சர்க்கார் தன் காலனிய நாடுகளிலுள்ள…
தொடர் 2: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 2: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கபிலர் மலையும் அரிச்சந்திரனும் சினிமா திரையிடப்பட்டிருப்பதை சேலம் பகுதியில் அப்போது, படம் ஆடுது என்பார்கள். தைப்பூசம் வந்துவிட்டது. சேலத்தைச் சுற்றி அனாதி காலந்தொட்டு மகாபாரத இராமாயண நிகழ்வுகள் நடந்ததாக சாமி சத்தியமாக ஊரார் சொல்லி நம்ப வைப்பார்கள். பரமத்தியையடுத்து பாண்ட மங்கலம்…
புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

முன்னுரை இத்தொடரில் எனது தமிழ் சினிமா, இந்திய சினிமா மற்றும் சர்வதேச சினிமாக்கள் பார்த்த அனுபவங்களை வரலாற்றுப் பின்னணி, ரசனை, விமர்சனத்தோடு எழுதுகிறேன். அன்றைய காலப் பின்னணியில் சினிமா சூழலை, பாமர சினிமா ரசனையை எதிர் வினையை, சினிமாவோடு அவர்கள் ஒன்றிப்…