Posted inPoetry
கவிதை : ஏழை விவசாயி – மு.அழகர்சாமி
இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது இப்படியான வாழ்க்கை. முதலில் கைமாற்றாய்ப் பணம்.. அடுத்து மாத வட்டி வார வட்டி ரன் வட்டி மீட்டர் வட்டிக்கு வாங்கிக் கொண்டுதான் நகர்ந்து செல்கிறது வாழ்க்கை.. தை மாதத்தில் தருகிறேன் என பெரும்பாலான கடனை வாங்கி…