வியர்வைத் தீட்டு கவிதை – வ. காமராஜ்

பழைமை வாய்ந்த புகழ் பெற்றக் கோயில்! அரசன் கட்டினான் அப்போதே…. ஆரம்பித்தது தீட்டு! குப்பன் கோவாலு முருவன் குள்ளம்மா காளிமா எல்லம்மா…. கூழுக்கோ….. கணக்கனின் கோபத்துக்கோ எலும்பு…

Read More