எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்களுக்கு விளக்கு விருது (Vizhakku Award) அறிவிப்பு, இத்தருணத்தில் அவரைப் பற்றிய ஒரு சிறு வாழ்த்துக்கட்டுரை

விட்டல்ராவுக்கு விளக்கு விருது – பாவண்ணன்

விட்டல்ராவுக்கு விளக்கு விருது - பாவண்ணன் அமெரிக்காவில் வசிக்கும் தமிழிலக்கிய ஆர்வலர்களின் அமைப்பு கடந்த 27 ஆண்டுகளாக கலை இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றியவர்களைக் கெளரவிக்கும் விதத்தில் புதுமைப்பித்தன் நினைவாக விளக்கு விருது அளித்து வருகிறது. இவ்விருது ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும்…