ஜூலை 08 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- வி.கே.ஆர்.வி. ராவ் (Economist VKRV Rao Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூலை 08 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- வி.கே.ஆர்.வி. ராவ் – முனைவர் பு. அன்பழகன்

விஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் (வி.கே.ஆர்.வி. ராவ்) (VKRV Rao) ஜூலை 8, 1908இல் பிறந்து ஜூலை 25, 1991இல் மறைந்த இந்தியாவைச் சார்ந்த புகழ்பெற்ற பொருளாதார நிபுணர், கல்வியாளர், நிர்வாகி மற்றும் நிறுவனக் கட்டமைப்பார் ஆவார். ராவ் தமிழ்நாட்டில்…