கேரளா சுகாதாரத்துறை அமைச்சரை “vogue warriors” என புகழாரம் சூட்டிய அமெரிக்க பத்திரிகை..! (தமிழில் ராம்)

கேரளா சுகாதாரத்துறை அமைச்சரை “vogue warriors” என புகழாரம் சூட்டிய அமெரிக்க பத்திரிகை..! (தமிழில் ராம்)

  கேரள மாநிலம் பொது சுகாதாரம், கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் குறித்த ஒரு இலக்கினை வைத்து ஒரு நெடும் பயணம் செய்து வந்திருக்கிறது. கடந்த சில வருடங்களாக, அதுவும் ஷைலஜா டீச்சர் சுகாதார துறை அமைச்சரான பின் மாநிலத்தின் பொது…