Posted inArticle
விழித்திடுங்கள் வாக்காளரே! – முனைவர் இல.சுருளிவேல்
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. மொத்த மக்கள் தொகையில் 96.9 கோடி மக்கள் (சுமார் 70 விழுக்காடு) வாக்களிக்க தகுதி உடையவர்கள். இந்தியா முழுவதும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உட்பட, 543 மக்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கான பணிகள்…