கூலி உழைப்பும் மூலதனமும். காரல்மார்க்ஸ். – ஏ.பகலவன்

கூலி உழைப்பும் மூலதனமும். காரல்மார்க்ஸ். – ஏ.பகலவன்

  இதில் கூலி என்ற பகுதியை மட்டுமே சுருக்கமாக பதிவு செய்ய முயன்றுளேன். இதிலிருந்து மூலதனம் எப்படி உருவாகிறது என்ற பகுதிக்கு சென்றால் பதிவு மிக நீண்டு விடும். அத்தோடு கனதியான பகுதியாக இருப்பதால் மூலதனம் என்ற பகுதியை மறு பதிவில்…