ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 18 தங்க.ஜெய்சக்திவேல்

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 18 தங்க.ஜெய்சக்திவேல்

ஒரு வானொலி நிலையத்திற்கு மிக முக்கியமானது ஒலிவாங்கி (Microphone). என்னதான் வானொலியின் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தாலும், அது சிறந்த முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே கேட்கும் நேயர்களுக்குத் தெளிவாகப் போய்ச் சேரும். ஹாம் வானொலியும் அது போன்றதே, ஒலிபரப்பிற்கு ஹாம் வானொலிப்…