நூல் அறிமுகம் –  Washington Bullets (வாஷிங்டன் குண்டுகள்)

நூல் அறிமுகம் –  Washington Bullets (வாஷிங்டன் குண்டுகள்)

  இது வழக்கமான அறிமுகத்திலிருந்து சற்று வேறுபட்டது. முன்பெல்லாம் திரை அரங்குகளில் அங்குக் காட்டப்படும் திரைப்படங்களின் பாடல்கள்அடங்கிய புத்தகங்கள் விற்கப்படும். அத்தகைய பாட்டுப் புத்தகங்களை வாங்குவதிலும் சேர்த்துவைப்பதிலும் நண்பர்களுக்குள் போட்டி இருக்கும். இப்போது அதை நினைக்கையில் மகிழ்வும் சிரிப்பும் ஒரு சேர…