Posted inEconomy
ஆகஸ்ட் 05 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- வஸ்ஸிலி லியோன்டிஃப் – முனைவர் பு. அன்பழகன்
வஸ்ஸிலி லியோன்டிஃப் (Wassily Leontief) ஆகஸ்ட் 5, 1906இல் பிறந்து பிப்ரவரி 5, 1999இல் மறைந்த ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், அவர் பொருளாதார அளவியலில் உள்ளீட்டு-வெளியீட்டுப் பகுப்பாய்வின் (input-output analysis) தந்தை என்று அழைக்கப்படுகிறார். உள்ளீட்டு-வெளியீட்டுப்…
