கவிதை: நீர்மூலம் – ப.செல்வக்குமார்

நிலம் வெடித்து பிளந்து நீரின்றி கருகிய பயிர்களை வரப்பில் நின்றபடி பார்த்த அதிகாரிகளின் ஷூக்களின் வழியே ஒரு துளி ஈரம் புகுந்துக் கொண்டது பயிர்க் கடனடைக்க வக்கற்று…

Read More