வலிமை குன்றி வரும் ஜனநாயகம் –   நிகழ் அய்க்கண்

உலகமயமாக்கல் என்பது உலகளவில் இரண்டு வகைகளில் செயல்பட்டு வருகின்றது. ஒன்று , அரசால் அங்கிகரிக்கப்பட்டுள்ள , நவதாராளமயத்தை அடிப்படையாகக்கொண்ட சட்டபூர்வசந்தை. மற்றொன்று கடத்தலை முழுத்தொழிலாகக்கொண்ட ,சட்டபூர்வமற்ற சந்தை…

Read More