இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

முந்தைய கட்டுரையில் எழுதிய ஆபோகி போகி ஆகிப் பொங்கித் ததும்பி அன்பர்கள் பலரைக் கொண்டாடவும், பழைய சிந்தனைகளில் மீண்டும் பண் பாடவும் வைத்து விட்டிருக்கிறது. வகுப்புத் தோழன் ரவி, உடன் வேலை பார்த்த எஸ் ஆர் சுப்பிரமணியன் இருவரும் கவிதையாகவே வரைந்து தள்ளி இருக்கின்றனர். 'இரண்டு…