மத்திய அரசு BC/MBC பிரிவினருக்கு விரோதமான அரசு என்பதும், உயர் சாதியின் நலனே அதன் நலன் என்பதும் தெளிவு – நீதியரசர் அரிபரந்தாமன்

மத்திய அரசு BC/MBC பிரிவினருக்கு விரோதமான அரசு என்பதும், உயர் சாதியின் நலனே அதன் நலன் என்பதும் தெளிவு – நீதியரசர் அரிபரந்தாமன்

1)மருத்துவ படிப்பிலும், மருத்துவ  மேற்படிப்பிலும் , அகில இந்திய ஒதுக்கீடான முறையே 15% மற்றும் 50% இடங்களை மாநிலங்களில் இருந்து பெறும் மத்திய அரசு, அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் அந்த அந்த மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு…