Dr.பால் கலாநிதி எழுதிய "When Breath Becomes Air" புத்தகம் | Dr. Paul Kalanithi's When Breath Becomes Air Book Review in Tamil | www.bookday.in

Dr.பால் கலாநிதி எழுதிய “When Breath Becomes Air” – நூல் அறிமுகம்

"When Breath Becomes Air" - நூல் அறிமுகம் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான சுவாசம் எதைச் சொல்வது, எதை விடுவது என்ற தடுமாற்றத்துடனே நான் இந்த விமர்சனத்தை எழுதத் தொடங்குகிறேன். ஆங்கில இலக்கியம் படித்து, ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற கனவுடன்…