Posted inWeb Series
அறிவியல் ரீடோ மீட்டர் – 10: மாப்பு… வெச்சுட்டான்யா… ஆப்பு…! (அறிவியலின் தப்பாட்டம்) சைமன் லீ வே (1999) | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்
அறிவியலின் வெற்றிகளை கொண்டாடும் இந்த நவீன உலகம், அதன் தப்பாட்டங்களால் ஏற்பட்ட வீழ்ச்சிகளை பேரழிவுகளை வசதியாக மறந்து விடுகிறது. சில விஷயங்களை மூடி வைக்க முடிவது இல்லை. உதாரணமாக 1986ல் சாலஞ்சர் விண்கலம் (ஷட்டில்) – விண்வெளியில் இருந்து புவிக்குள் நுழையும்…