குஜராத் ‘அறிவு’: கருப்பைகளுக்குள்ளும் கிசுகிசுப்பவர்கள் – ராதிகா ஐயங்கார் (தமிழில்: தா.சந்திரகுரு)

குஜராத் ‘அறிவு’: கருப்பைகளுக்குள்ளும் கிசுகிசுப்பவர்கள் – ராதிகா ஐயங்கார் (தமிழில்: தா.சந்திரகுரு)

அஸ்மிதா கெடியா கால்களை குறுக்காக மடக்கி தரையில் அமர்ந்திருக்கிறார். வெளிர் மஞ்சள் நிறப் புடவையில் இருக்கின்ற சாமியாரிணி ஒருவர் வேத மந்திரங்களை ஓத, அவருக்கு முன்பாக இருக்கின்ற புனித குண்டத்தில் இருந்து நெருப்பு வெடித்துச் சிதறுகிறது. உலர்ந்த காற்று சற்றே சூடாக…