ஜெயமோகன் எழுதிய “வெள்ளை யானை” – நூலறிமுகம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் ஏற்பட்ட கொடூரப் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட எழுத்தோவியம் ஜெயமோகனின் ‘வெள்ளை யானை’ நாவல். நூல் அறிமுகம் பேரா.பெ.விஜயகுமார் சமீப காலமாக…

Read More