கவிதை: வெள்ளை மாளிகையில் கறுப்பு சவப்பெட்டி…

கவிதை: வெள்ளை மாளிகையில் கறுப்பு சவப்பெட்டி…

ஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சு முட்டுகிறது என்றால் அது உன் நுரையீரலின் பலவீனம். கால்களில் நசுங்குமளவு உன் கழுத்து என்ன மெலிந்த மணிக்கட்டா? இருபது டாலருக்கு எத்தனை அடிமைகள் வாங்கலாமென்று கணக்குச் சொல்லாமலே திறந்துகிடந்தன உனது உதடுகள் நீ புகைக்க நினைத்தது வெள்ளை…