thodar6; kuththusandai - a.bakkiyam தொடர்:6 - குத்துச்சண்டை:அ.பாக்கியம்

தொடர்:6 – குத்துச்சண்டை:அ.பாக்கியம்

விடுதலை வேட்கையின் வடிவம் மிகவும் வன்முறையான இனவெறி சமூகத்தில், குத்துச்சண்டை என்பது மக்களின் கோபத்திற்கு ஒரு வெளிப்பாடாக மாறியது. தடுக்கப்பட்ட திறன், அங்கீகரிக்கப்படாத திறமைகள், இவைதான் இடைவிடாத சண்டை மனப்பான்மையை உருவாக்கியது. அமெரிக்க கருப்பின மக்களின் அனுபவத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த இடைவிடாத…